Monday, 22 October 2018
கொடைக்கானல் போறிங்களா?
Sunday, 18 June 2017
எங்கள் அப்பா
Father's Day
அப்பா!
எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது... அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது... செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது... உலகெங்கிலும் உள்ள என் வயது நெருங்கிய என் அண்ணன்கள் என் அக்காள்கள் என் தங்கைகள் என் தம்பிகள் அனைவருக்குமானது! ஆம்...அப்பா! நீ எங்கள் அனைவருக்குமான 'ஆண் தாய்' அப்பா! அதனால்தான் சொல்கிறேன்... நான் மாணவனாக இருந்திருந்தால் என் மார்பில் மதிப்பெண்களுக்கான பாதகங்கள் பார்த்திருப்பாய்! நான் மானமுள்ள மகனாய் இருந்ததால்தானே அப்பா என் மார்பில் இத்தனை விழுப்புண்கள் பார்க்கிறாய்! சிங்கள வீரர் ஒருவரது மனைவியின் வயிற்றில் வளர்ந்த கருவுக்கும் கூட கருணை காட்டிய அப்பா! உன் பிள்ளை உலக அறமன்றத்துக்கு முன் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்! பன்னிரெண்டு வயது பாலகன் துப்பாக்கி தூக்கினால் அது போர்க் குற்றம்! பன்னிரெண்டு வயது பாலகன் மீது துப்பாக்கியால் சுட்டால்... இது யார்க் குற்றம்! என்னைச் சுட்ட துப்பாக்கியில் எவர் எவர் கைரேகைகள்! உலக அறமன்றமே! உன் மனசாட்சியின் கதவுகளைத் தட்டித் திறக்க உலகெங்கிலுமுள்ள பாலச் சந்திரர்கள் அதோ பதாகைகளோடு வருகிறார்கள்! பதில் சொலுங்கள்!.... நன்றி: பாவலர் அறிவுமதி
Sunday, 13 January 2013
Tuesday, 1 January 2013
Monday, 31 December 2012
GM Diet for Quick Weight Loss
Day Two All vegetables. You are encouraged to eat until you are stuffed with all the raw or cooked vegetables of your choice. There is no limit on the amount or type. For your complex carbohydrate, you will start day two with a large baked potato for breakfast. You may top the potato with one pat of butter.
Day Three A mixture of fruits and vegetables of your choice. Any amount, any quantity. No bananas yet. No potatoes today.
Day Four Bananas and milk. Today you will eat as many as eight bananas and drink three glasses of milk. This will be combined with the special soup which may be eaten in limited quantities.
Day Five Today is feast day. You will eat beef and tomatoes. Eat two 10 oz. portions of lean beef. Hamburger is OK. Combine this with six whole tomatoes. On day five you must increase your water intake by one quart. This is to cleanse your system of the uric acid you will be producing.
Day Six Beef and vegetables. Today you may eat an unlimited amount of beef and vegetables. Eat to your hearts content.
Day Seven Today your food intake will consist of brown rice, fruit juices and all the vegetables you care to consume.
During the first seven days you must abstain from all alcohol You must drink 10 glasses of water each day
This is just an info.Do it at your own risk.