Monday, 22 October 2018

கொடைக்கானல் போறிங்களா?

மிக சமீபத்தில் இந்தியா வந்திருந்த போது கொடைக்கானல் செல்ல முடிவு செய்தேன். சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு ரயில் செல்ல முடிவு செய்தேன். முன் பதிவு செய்வதற்கு மதுரை செல்லும் ரயில்களில் டிக்கட் தேடும்போது தான் தெரிந்தேன்..  மதுரை வரை செல்ல தேவை இல்லை என்று.  மதுரைக்கு முன்பே கொடைக்கானல் ரோடு (கொடை ரோடு) என்று ஒரு ஸ்டேஷன் உள்ளது. அங்கே இருந்து கொடைக்கானல் செல்வது மிகவும் பக்கம் என்று தெரிந்து கொண்டேன்.  வெறும் 80 கிமீ மட்டுமே. இதில் சுமார் 50 கிமீ மலைப்பாதை.


கொடைரோட்டில் இருந்து டாக்சி வசதி உள்ளதா என்று தேடும்போது ஒரு அருமையான website கண்ணில் பட்டது. https://www.rento.bike எனது தான் அது. கோடை ரோட்டில் இருந்து Royal Enfield Bullet வாடகைக்கு விடும் நிறுவனம் அது. மிக அருமையான யோசனையாகவும் வாய்ப்பாகவும் இருந்தது. அன்றே onlineல் புக் செய்து விட்டேன். 


கொடைரோட்டில் இறங்கியவுடன் ஸ்டேஷனுக்கு எதிரே 2 நிமிட பயணத்தில் இருந்தது rentobike நிறுவனம். ஏதோ two wheeler workshop போன்று இருக்கும் என்று எதிர் பார்த்து சென்றே எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்னே ஒரு அருமையான அலுவலகம் அந்த சிறு ஊரில்.... 

கொடைக்கானலில் 2 நாட்கள் bikeல் சுற்றியதில் நாட்கள் ஓடியதே தெரியவில்லை...

கொடைக்கானல் சென்றால் நிச்சயம் இதை முயற்சி செய்து பாருங்கள்... நினைவில் நீங்காது நிற்கும். மற்றவர் அனைவரும் உங்களை பொறாமையுடன் தான் பார்ப்பார். என்றால் சொந்த வாகனம் இல்லாமல் கொடைக்கானல் சென்று விட்டால் டாக்சி தவிர வேறு கதி இல்லை...




No comments:

Post a Comment