Wednesday, 17 December 2008

உருப்படியான காரியம்...

மத்திய அரசு நேற்று (16 -Dec -08) உருப்படியாக இரண்டு காரியங்களை செய்துள்ளது. NIA என்னும் National Investigation Agency என்னும் புலனாய்வு நிறுவனம் அமைக்கும் மசோதாவையும், Unlawful Activities (Prevention) என்னும் சட்ட திருத்த மசோதாவையும் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் தீவிரவாதத்துக்கு துணை போவோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும். இனியாவது தீவிரவாதம் கட்டுபடுத்தப் படுகிறதா என்று பார்க்கவேண்டும். ஆனால் இந்த சட்டம் தவறாகவும், அரசியல் எதிரிகளை பழிவாங்கவும் உபயோகிக்காமல் நேர்மையாக செயல் படுத்த பட வேண்டும். இது மத்திய, மாநில ஆட்சியாளர்களின் கையில் தான் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

4 comments:

  1. Indian government ippadi solludhu.. pakistan is saying it will cull the terrorists in its soil by its own laws.. Yesterday Antony confirmed there no military action will be taken on pakistan..
    Israel should be taken as an example for these kind of issues.. India should create that kind of a deterrence...

    ReplyDelete
  2. Pakistan is an Islamic Country. So they can follow the Islamic Laws for convicting. You should know how callous their Laws are.But we can't.

    ReplyDelete
  3. I think i didnt convey it properly... I meant pakistan by saying that , it, as usual arrests the terrorists, pretends to investigate and then releases after a month or so.. பேரு சரியா நியாபகம் வரல.. ஆனா நிறைய பெர அந்த மாதிரி ரிலீஸ் பண்ணிருக்காங்க...அதைத்தான் சொல்ல வந்தேன் .. தாங்கள் இதை http://en.wikipedia.org/wiki/Operation_Entebbe கண்டிப்பாக படிக்குமாறு கேட்டுகொள்கிறேன் .. if india displays strength like this ISI will be have apprehensions to attack...

    ReplyDelete
  4. இந்தியா ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்கும் தெரிகிறது. திருமதி சோனியாவும், திரு பிரணாப் முகர்ஜீயும் இதையே தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் தற்போது பாகிஸ்தானுக்கும் ஒரு அச்சம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

    ReplyDelete