அப்பாடா... ஒரு வழியா தமிழ்நாட்டில் நிலவி வந்த மிகப்பெரிய பிரச்சனை தீர்ந்தது. மகன், மகள், பேரன் எல்லோருக்கும் பதவி கிடைச்சாச்சு. இந்த காங்கிரஸ்காரங்களுக்கு நம்ம பெருந்தன்மை தெரியமாட்டேங்குதே. நான் என்ன மகனுக்கு பிரதமர் பதவியா கேட்டேன்?
என் பேரு ஷாலினி. நான் ஒரு அப்பாவி தமிழ் பொண்ணுங்க. அதுக்காக எதுக்கெடுத்தாலும் தமிழ்ல translate பண்ணி... வலைத்தளம், பின்னோட்டம் அப்படின்னு over act பண்ணமாட்டேன். மனசுலபட்டத சொல்லுறேன். sometimes that might be wrong... b'cos opinion differs...
No comments:
Post a Comment